சொர்கத்தில் நான்!! வைரலாகும் திஷா பட்டனி பிகினி போட்டோ!!

பாலிவுட் நடிகையான திஷா பட்டனியின் பிகினி போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

Last Updated : Jan 18, 2018, 04:55 PM IST
சொர்கத்தில் நான்!! வைரலாகும் திஷா பட்டனி பிகினி போட்டோ!! title=

பாலிவுட் நடிகையான திஷா பட்டனி தான் சொர்கத்தில் இருப்பதாக கூறி பிகினி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

 

 

நீரஜ் பாண்டே இயக்கிய எம்.எஸ். தோனியின் கிரிக்கெட் வரலாற்று திரைப்படமான எம். எஸ. தோனி: சோல்லப்படாத கதை படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டனி நடித்துள்ளார். தற்போது இவர் பாலிவுட் நடிகர் டைகர் ஷிராஃப் நடிக்கும் பாக்ஹி 2 (Baaghi 2)  படத்தில் நடித்து வருகிறார்.

 

 

 

 

 

Trending News