Year Ender 2022: இணையத்தை இந்த ஆண்டில் கலக்கிய விண்வெளியின் அற்புத புகைப்படங்கள்

Year Ender 2022 Universe: பூமியில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும், நமக்கு மனதுக்கு நெருக்கமான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் புகைப்படங்களில், இந்த ஆண்டில் இணையத்தை கலக்கிய அற்புத புகைப்படங்கள்

NASA, ESA  என பல்லாயிரக்கணக்கான விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் விண்வெளியின் ரகசியங்கள் நமக்கு புகைப்படங்களாக, கிடைத்து வருகிறது....  

1 /5

'படைப்பின் தூண்கள்' என்ற பொருள் கொள்ளும் இந்த புகைப்படம் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் புதிய பரிணாமத்தைக் காட்டியது  (Image: NASA) 

2 /5

நெபுலாக்களின் அழகிய க்ளிக் என்ஜிசி 3132 (Image: NASA)

3 /5

ஒரு நட்சத்திரத்தின் மூச்சு (Image: ESA) 

4 /5

 நமது விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளை (Image: NASA)

5 /5

ராட்சத வாயு கிரகம் வியாழனின் புகைப்படம் (Image: NASA)