விக்ரம் பட நாயகி சுவதிஸ்டா கிருஷ்ணனின் சூப்பர் கிளிக்ஸ்!

கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுவதிஸ்டா கிருஷ்ணன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்களின் தொகுப்பு. 

  • Dec 23, 2022, 23:04 PM IST

 

 

 

1 /4

சென்னையை சேர்ந்த சுவதிஸ்டா பல ஆண்டுகளாக மாடலிங் செய்து வருகிறார். 

2 /4

இவர் சவரக்கத்தி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கீ, ஜடா படத்திலும் நடித்துள்ளார். 

3 /4

இந்தாண்டு கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார், சுவதிஸ்டா. 

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.