கவர்ச்சியில் கிறுகிறுக்க வைத்த யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த் லேட்டஸ்டாக நடத்திய போட்டோஷூட்டில் உட்சகட்ட கவர்ச்சியில் களமிறங்கியுள்ளார். 

 

கவர்ச்சிக்கே திகட்டும் அளவுக்கு யாஷிகா ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார்

 

1 /4

பிக்பாஸ் மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்த யாஷிகா ஆனந்த், அந்த நிகழ்ச்சிப் பிறகு விபத்து ஒன்றில் சிக்கினார்

2 /4

தீவிர சிகிச்சைப் பிறகு குணமடைந்த அவர், சினிமா துறையில் மீண்டும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தும் அவர், லேட்டஸ்டாக வெளியிட்ட புகைப்படம் கிறுகிறுக்க வைத்துள்ளது.

3 /4

அந்த புகைப்படங்களில் உட்சகட்ட கவர்ச்சியில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். அவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களையே கிறுகிறுக்க வைத்துள்ளது. நிரூப்பின் தோழியான அவருக்கு, இருட்டு அறையில் முரட்டு குத்து படம் தமிழ் திரையுலகில் பரவலான அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது. 

4 /4

அதன்பின்னர், விஜய் டிவி நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டார். ஆனால் மீண்டும் வெள்ளித்திரையில் எப்போது தோன்றப்போகிறார் எனத் தெரியவில்லை. யாஷிகாவின் நடிப்பை காண அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.