ஒரே பாடலில் பணக்காரர்களாகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்: உங்க ராசி என்ன?

பணக்காரர் ஆவது எந்த ஒரு குறிப்பிட்ட ராசிக்காரருக்கும் உரித்தான உரிமை இல்லை. கடினமாக உழைத்து இலக்கை நோக்கி பயணிக்கும் அனைவரும் பணக்காரர்களாகிறார்கள். இருந்தாலும் சில ராசிக்காரர்களுக்கு அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். மன உறுதியின் காரணமாக, இவர்கள் மிகுந்த கடின உழைப்பால் மிக விரைவில் பணக்காரர்களாக மாறுகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, எந்த ராசிக்காரர்கள் மிக விரைவில் பணக்காரர்களாக மாறுகிறார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

1 /1

ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ராசிக்காரர்கள் கூட்டத்துடன் கூட்டமாக போவதை விரும்ப மாட்டார்கள். சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதே சமயம் தங்கள் ஆசையை நிறைவேற்ற இரவு பகலாக உழைக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பால் அதிக பணம் சம்பாதிப்பார்கள். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)