ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2017 இறுதிப்போட்டி : இங்கிலாந்து vs இந்தியா!!

  • Jul 24, 2017, 13:29 PM IST
1 /12

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2017: இந்திய வீராங்கனை ஷிகா பாண்டே, இங்கிலாந்தின் சாரா டெய்லராளை ரன் அவுட் செய்த போது..

2 /12

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2017: இந்திய வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி அடித்து ஆடிய போது..

3 /12

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2017: இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் அன்யா ஷுபொல்சால், இந்திய வீராங்கனை ஜுலூன் கோஸ்வாமியை அவுட் செய்த போது..

4 /12

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2017: இந்தியாவின் ராஜேஷ்வரி கயாகுவாட்டை அவுட் செய்த இங்கிலாந்து வீராங்கனை அன்யா புர்போல்.

5 /12

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2017: கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்

6 /12

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2017: இங்கிலாந்திற்கு எதிரான இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்த போது...!

7 /12

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2017: கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்

8 /12

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2017: இங்கிலாந்திற்கு எதிரான இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்த போது...!

9 /12

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2017: இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் நடாலி ஸ்கைவரை அவுட் செய்த மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனை ஜுலூன் கோஸ்வாமி

10 /12

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2017: இந்திய வீராங்கனை பூனம் ராவுட் சிகிச்சை பெறுகிறார்

11 /12

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2017: உலகக் கோப்பையுடன் இங்கிலாந்து வீரர்கள்!!

12 /12

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2017: இங்கிலாந்து வீரர்கள் வெற்றியை கொண்டாடிய போது...