History Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 10; முக்கியத்துவம் என்ன?

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், முன்பு எப்போதும் நடைபெறாத நிகழ்வுகளின் பதிவுகள் பல இருக்கும். சரித்திரம் என்றும் காலத்தின் சாட்சியாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டினால், பல படிப்பினைகள் கிடைக்கும்....கடந்த காலத்தில் இந்த நாளில் நடந்த என்ற சில முக்கிய பதிவுகள்… 

தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்றுக் கொண்டார் நெல்சன் மண்டேலா. அமெரிக்காவில் கண்டம் விட்டு கண்டம் செல்லும் ரயில் பாதை தொடங்கப்பட்டது என நமது இன்றைய வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத கடந்த காலத்தின் நினைவுகளின் தொகுப்பு இது…

Also Read | தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் அடிப்படை மானியத் தொகை ஒதுக்கீடு

1 /5

1869: அமெரிக்காவை ஒன்றிணைக்கும் ரயில் பாதை பணிகள் முடிவடைந்தன

2 /5

1933: நாஜிக்கள் சுமார் 25,000 "ஜெர்மன்" அல்லாத புத்தகங்களை எரித்த நாள் மே 10. 

3 /5

1990: தியனன்மென் சதுக்க போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 211 கைதிகளை சீனா விடுவித்தது

4 /5

1994: நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார்.  

5 /5

1996: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது ஏற்பட்ட புயலில் 8 மலையேறிகள் உயிரிழந்தனர்