என்ன செய்தாலும் தொப்பை குறையலையா; இந்த மேஜிக் ட்ரிங்க் டிரை பண்ணுங்க..!!

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலான மக்களுக்கு உடல் எடை அதிகரித்துள்ளதோடு, தொப்பை அதிகரித்து உடல் தோற்றத்தை கெடுக்கிறது. அதோடு, பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

1 /5

உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான மற்றும் வழக்கமான உடற்பயிற்சி சிறந்த வழி என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நேரமின்மையால் சிலர் உடற்பயிற்சி செய்ய முடியாத சூழ்நிலை இருப்பவர்களுக்கு இந்த ஆயுர்வேத பானம் பெரிதும் உதவும்.

2 /5

தொப்பை, தொந்தி என்று சொல்லப்படும் இந்த வயிற்று கொழுப்பை கரைக்கும் மேஜிக் பானத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். இது தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவும் என்பதோடு, உடல் எடையும் வேகமாக குறையும். 

3 /5

கொழுப்பை கரைக்கும் மேஜிக் பானம் வெல்லம் மற்றும் எலுமிச்சையிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இதை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

4 /5

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் வெல்லத்தை பொடியாக்கி கலக்கவும். இப்போது அதை நன்றாக கலந்து ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இரண்டையும் மீண்டும் ஒருமுறை கலந்த பிறகு, உங்கள் பானம் தயாராகிவிடும். வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால் தொப்பை கரையும்.

5 /5

வெல்லம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது என்பதால், இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள். வெல்லத்தில் புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. எடையைக் குறைக்கும் முயற்சியில் இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.