தொப்பையால் அவதியா? இதன் மூலம் 30 நாட்களில் குறைக்கலாம்!

Reduce Belly Fat: வயிற்றில் ஏற்படும் தொப்பையால் பலரும் அவதிபடுகின்றனர். சில எளிய வழிகள் மூலம் ஒரு மாதத்தில் இந்த தொப்பையை அகற்றலாம்.

 

1 /5

சரியான உணவு இல்லாமையால் பலருக்கும் உடல் எடை அதிகரிக்கிறது.  இதனால் பலரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  சில குறிப்புகள் மூலம் அதிகரிக்கும் இந்த தொப்பையை எளிதாகக் குறைக்கலாம்.  

2 /5

 ஒரே மாதத்தில் தொப்பையை முழுவதும் குறைக்க தினசரி ஒரு மணி நேரம் நடக்க வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைகிறது.  மேலும் உடல் எடையும் குறைகிறது.  

3 /5

ஜிம்முக்கு போக நேரம் இல்லாதவர்கள் தினசரி சைக்கிள் ஓட்டுவதன் மூலம் தொப்பையை குறைக்கலாம். 5 முதல் 10 கிலோ மீட்டர் தினசரி சைக்கிள் ஓட்டுவது தொப்பையை குறைக்க உதவும்.  

4 /5

எலுமிச்சம்பழங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.  எலுமிச்சை சாறில் மிளகு தூள் மற்றும் இஞ்சி சேர்த்து அதனுடன் தேன் கலந்து குடித்தால் உடல் எடையை மிக விரைவாக குறைக்கலாம்.  

5 /5

சியா விதைகள் உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது.  சியா விதைகளை நன்கு ஊறவைத்து அதில், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தினசரி வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பருமனை விரைவாக குறைக்கலாம்.