இந்த வார ராசிபலன்: செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 15 2024 வரை, முழு ராசிபலன்

Horoscope September 9 September to 15 September 2024: செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Weekly Horoscope September 2 to September 8: செப்டம்பர் 9, 2024, திங்கட்கிழமை முதல் செப்டம்பர் 15, 2024 ஞாயிற்றுக்கிழமை வரையிலான நேரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாகவும் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கும். எனவே செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /12

தொழிலில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். அரசு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில பிரச்சனைகள் வரலாம்.

2 /12

புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பொருளாதார ரீதியாக பலனடைவார்கள். கலைத்துறையில் தொடர்புடையவர்கள் பொருளாதார ரீதியாக ஆதாயம் அடைவார்கள். சொத்து வாங்குவது மற்றும் விற்பதில் சில பிரச்சனைகள் வரலாம்.

3 /12

பணியிடத்தில் பெரிய சாதனைகளை செய்வீர்கள். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்புகள் அமையும். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

4 /12

சில பொருட்களை வாங்குவதில் பணம் செலவழியும். வணிக ரீதியாக பயணம் மேற்கொள்ளலாம். உடல்நலம் பிரச்சனைகள் வரலாம். வியாபாரம் விரிவடையும் வாய்ப்பு உண்டு.

5 /12

பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரத்தில் பெரும் லாபம் கிடைக்கும். பயணம் மற்றும் பொழுதுபோக்குக்காக பணம் செலவடையலாம்.

6 /12

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடையவர்கள் பொருளாதார ரீதியாக பலனடைவார்கள். வெளியூர் பயணங்களில் பணம் செலவழிக்க வாய்ப்பு உண்டு.

7 /12

புதிய வாகனம் வாங்க பணம் செலவாகலாம். வீட்டில் சில சுப காரியங்களுக்கு பணம் செலவாகும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். உங்கள் விருப்பப்படி பணியிட மாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் பண ஆதாயம் உண்டாகும்.

8 /12

வியாபாரத்தில் பொருளாதார லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். அரசு வேலையில் இருப்பவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

9 /12

பங்குச்சந்தை மூலம் நிதி ஆதாயம் உண்டாகும். ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்கள் பொருளாதார ரீதியாக பலன் அடைவார்கள். தேவையற்ற செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்.

10 /12

தொழில் சம்பந்தமான பயணங்களால் பண ஆதாயம் உண்டாகும். வீட்டின் பராமரிப்புக்காக பணம் செலவிடப்படும்.

11 /12

நிலுவையில் உள்ள பழைய பணம் கிடைக்கும். வியாபாரம் விரிவடையும். தொழில் மற்றும் பணப் பார்வையில் வாரம் மிகவும் சாதகமாக இருக்கும்.

12 /12

கட்டுமானப் பணிகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை மூலம் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.