ஜியோ அசந்த கேப்புல 170 ரூபாய் பிளானை இறக்கிய வோடாஃபோன் ஐடியா..!

ஜியோ நிறுவனத்துக்கு டஃப் கொடுக்கும் விதமாக வோடாஃபோன் ஐடியா நிறுவனம் 170 ரூபாய் பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

 

1 /5

நாட்டின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vodafone Idea ), அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ரூ.169 மதிப்பிலான ஒரு திட்டத்தை (Rs.169 Prepaid Plan) வழங்குகிறது. இந்த திட்டத்தின் ரீசார்ஜ் வேலிடிட்டி 30 நாட்கள் (30 Days Validity) தான். ஆனால் இது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை (Disney Plus Hotstar Mobile Subscription) முற்றிலும் இலவசம்.  

2 /5

இதற்கென 30 நாட்கள் என்கிற ஸ்டாண்ட்அலோன் வேலிடிட்டி (Standalone Validity) இருந்தாலும் கூட, இதுவொரு டேட்டா பிளான் (Data Plan) ஆகும். அதாவது உங்களுடைய மெயின் ரீசார்ஜிற்கு மேலே கூடுதல் டேட்டாவை வழங்கும் ஒரு திட்டமாகும்.   

3 /5

இதற்கென 30 நாட்கள் என்கிற ஸ்டாண்ட்அலோன் வேலிடிட்டி (Standalone Validity) இருந்தாலும் கூட, இதுவொரு டேட்டா பிளான் (Data Plan) ஆகும். அதாவது உங்களுடைய மெயின் ரீசார்ஜிற்கு மேலே கூடுதல் டேட்டாவை வழங்கும் ஒரு திட்டமாகும்.   

4 /5

டேட்டா நன்மையை பொறுத்தவரை இது 8ஜிபி மொத்த டேட்டாவை (8GB Total Data) வழங்கும். 8ஜிபி என்பது மிகவும் குறைவான டேட்டா நன்மை என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கு எக்ஸ்ட்ரா டேட்டா தேவைப்படும் போது, ரூ.169 ரீசார்ஜ் ஆனது நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்காது. இருப்பினும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நன்மையுடன் சேர்த்து 8ஜிபி டேட்டாவை பெற விரும்பினால், இது நிச்சயம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.  

5 /5

முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டத்துடன் இணைந்த டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவானது மொத்தம் 3 மாதங்கள் அல்லது 90 நாட்களுக்கு ஆக்டிவ் ஆக இருக்கும். ஒருவேளை நீங்கள் ஓடிடி நன்மையை விரும்பவில்லை, மாறாக எக்ஸ்ரா டேட்டா மட்டுமே தேவை என்றால்.. நீங்கள் வோடாபோன் ஐடியாவின் ரூ.98 திட்டத்தை (Vodafone Idea Rs.98 Plan) ரீசார்ஜ் செய்யலாம்.