ஊதா நிற புடவையில் அசத்தும் சீதா ராமம் புகழ் மிருணால் தாக்கூர்

மிருணால் தாக்கூர்: சீதா ராமம் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை மிருணால் தாக்கூரின்  புகழ் மிகவும் அதிகரித்துள்ளது. 

1 /5

மிருணால் தாக்கூர்: சீதா ராமன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை மிருணால் தாக்கூரின் புகழும் சம்பளமும் அதிகரித்துள்ளது.   

2 /5

நடிகை மிருணால் தாக்கூர் ஊதா நிற சேலையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் மிகவும் வைரலாகின்றன

3 /5

தென்னிந்தியாவில் இளைஞர்களால் மிகவும் ரசிக்கப்படும் நடிகை மிருணால் தாக்கூர் ஊதா நிற சேலையில் ஜொலிக்கிறார்.

4 /5

சீதா ராமம் வெற்றி அடைந்ததை அடுத்து தென்னிந்தியாவில் இருந்து அதிக வாய்ப்புகள் வருகிறது

5 /5

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ என ஜொலிக்கும் மிருணால் தாக்கூர்