ஜாலியோ ஜிம்கானா அபர்ணா தாஸ் புகைப்படங்கள்

நடிகை அபர்ணா தாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சேலையில் உள்ள அவரது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

  • Nov 01, 2022, 23:48 PM IST
1 /3

அபர்ணா தாஸ் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.  

2 /3

விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தார்.  

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 5.79 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.