இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையே

Venus Nakshatra Transit In Pooran: இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பூரம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் அதிர்ஷ்டம், பதவி, பெறப்போக்கும் ராசிகள் எவை என்று பார்ப்போம்.

வேத ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம் செல்வம், செழிப்பு, பதவி போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் 11 ஆம் தேதி தனது நட்சத்திரத்தை மாற்றி சுக்கிரன் தனது அதிபதி நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இது அனைத்து ராசிகளையும் பாதிக்கும், ஆனால் சில ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம், அதிர்ஷ்டம், பதவி கிடைக்கும்.

1 /9

மேஷம்: சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வசதிகள் அதிகரிக்கும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வேலை வாய்ப்புகளை பெறலாம். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை பெறலாம். பதவியும் கௌரவமும் அதிகரிக்கும்.  

2 /9

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் பாராட்டுகளைப் பெறலாம். தைரியம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு வழங்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.   

3 /9

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். வேலையில் பிரச்சனைகள் எதிர்கொள்ளலாம். பொருளாதார ஆதாயம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். லாபம் பெருகும்.   

4 /9

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி சாதகமான பலன் கிடைக்கும். பதவி, கௌரவம் உயரும். வேலை செய்யும் இடத்தில் லாபம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சம்பளம் உயரும். கடனில் இருந்து விடுபடலாம். குடும்ப வாழ்க்கை மங்களகரமாக இருக்கும்.  

5 /9

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சியால் வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும். வங்கி இருப்பு அபரிமிதமாக உயரும். சிக்கிய பணத்தை திரும்பப் பெறலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம்.   

6 /9

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். மனைவியின் அன்பைப் பெறுவீர்கள். காதல் விவகாரத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமணம் நடக்கலாம்.   

7 /9

கும்பம்: வியாபாரத்தில் லாபம் பெருகும். பல திட்டங்களில் வெற்றி கிடைக்கலாம். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். செல்வச் செழிப்பு அதிகரிக்கும். நல்ல செய்தி கிடைக்கும். சக ஊழியரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

8 /9

சுக்கிர யோகம் பெற, ஓம் அச்வத்வஜாய வித்மஹே.. தனூர் ஹஸ்தாய தீமஹி.. தன்னோ சுக்ரப்ரயோதயாத் என்கிற சுக்கிர காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யவும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.