தினேஷ் கார்த்திக்கின் நெருங்கிய நண்பர் யார் தெரியுமா?

தினேஷ் கார்த்திக்கின் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க காரணம் அபிஷேக் நாயர் தானாம்.

 

தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

 

1 /4

 தினேஷ் கார்த்திக், இந்திய அணியில் இடம்பிடித்திருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளார். ஆஇந்த இடத்துக்கு வருவதற்கு தன் மீது வைத்த நம்பிக்கை மட்டுமே காரணம் எனக் கூறியுள்ளார். அபிஷேக் நாயர் அவருக்கு முழுமையாக உதவியுள்ளார்.   

2 /4

தென்னாப்பிரிக்கா தொடரில் இடம்பிடித்துள்ள தினேஷ் கார்த்திக், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக அபிஷேக் நாயரை வெகுவாக புகழ்ந்துள்ளார்.

3 /4

தினேஷ் கார்த்திக் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியபோது அவருக்கு முழுமையாக உதவியது அபிஷேக் நாயர் தானாம். மும்பையில் ஒரே ஒரு அறையில் தங்க வைத்து பயிற்சி கொடுத்துள்ளார். 

4 /4

இந்த பயிற்சி இப்போது இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக்கை மீண்டும் அழைத்து வந்துள்ளது.