உச்சக்கட்ட கவர்ச்சி கன்னியாக மாறிய அனு இமானுவேல்....ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்!

அனு இம்மானுவேல் (Anu Emmanuel) ஒரு இந்திய நடிகை ஆவார். மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப் படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரின் மகளாக நடித்தார்.[1] அவர் ஆக்சன் ஹீரோ பிஜூ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
  • Aug 28, 2020, 19:35 PM IST

அனு இம்மானுவேல் (Anu Emmanuel) ஒரு இந்திய நடிகை ஆவார். மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப் படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரின் மகளாக நடித்தார்.[1] அவர் ஆக்சன் ஹீரோ பிஜூ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இம்மானுவேல் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தார். டாலசில் அவர் வளர்ந்து வந்தார். சுவப்ன சஞ்சரி படத்தில் இந்தியாவில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே அவர் நடித்தார். படத்தின் முடிவில் அவர் உயர்நிலைப் பள்ளியை முடிக்க அமெரிக்காக்குத் திரும்பிச் சென்றார்.  நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவில் அவர் நடிகையாக அறிமுகமானார். 

2017 ஆம் ஆண்டில் தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்தார். அதே ஆண்டில் தெலுங்கில் கிட்டு உன்னாடு ஜாக்ரதா படத்திலும், 2018 ஆம் ஆண்டு அக்ஞயாதவாசி படத்திலும் நடித்தார். தற்பொழுது 2018 ஆம் ஆண்டில் சைலஜா ரெட்டி அல்லுடு படத்தில் நடிக்கின்றார். இப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அனு இம்மானுவேல் தமிழ், மலையாளம், தெலுங்கு முதலிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.

1 /10

2 /10

3 /10

4 /10

5 /10

6 /10

7 /10

8 /10

9 /10

10 /10