AIADMK முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி கோயம்புத்தூரில் தேர்தல் பிரசாரம்

தமிழகதின் இன்னாள் முதலமைச்சரும் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கோயம்புத்தூரில் தேர்தல் பிரசாரம்  மேற்கொள்கிறார். 

  • Jan 23, 2021, 16:45 PM IST

முதல்வர் பழனிச்சாமி சேலம் எடப்பாடியில் தொடங்கி பல மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்திருக்கிறார். இன்று கோவையில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி. பிரசாரத்தின் புகைப்படங்களை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் டிவிட்டரில் பகிர்ந்துள்ளது.

1 /7

கோயம்புத்தூர் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக, கோவை ராஜவீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. 

2 /7

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மேள தாளத்துடன் வரவேற்பு

3 /7

கோவிலில் தரிசனம் செய்த பிறகு சாலைப் பேரணியாக வாகனத்தில் பிரசாரம் செய்கிறார் முதலமைச்சர் வேட்பாளர்

4 /7

பேரணியில் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன

5 /7

நாட்டின் பிரதமர் மற்றும் தனது சகாவுடன் முதலமைச்சர் பழனிசாமி

6 /7

துணை முதல்வருடன் முதல்வர் இணக்கமாக...

7 /7

இந்த முறை அலங்கரிக்கும் இதே நாற்காலியை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்ளும் பேரணியை கோவையில் நடத்தினார் முதலமைச்சர் பழனிசாமி