இன்னைக்கு ஒரு பிடி..நிக்கி கல்ராணி வீட்டில் சண்டே விருந்து ரெடி..!

பிரபல நடிகை நிக்கி கல்ராணி, தனது குடும்பத்தினருடன் சண்டே விருந்து சாப்பிடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

பிரபல நடிகை நிக்கி கல்ராணி, தனது குடும்பத்தினருடன் சண்டே விருந்து சாப்பிடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

1 /7

கடந்த ஆண்டு நடிகர் ஆதியை கரம் பிடித்தவர், நிக்கி கல்ராணி. 

2 /7

இருவரும் மரகத நாணயம் படத்தில் ஒன்றாக நடித்தபோது காதல் வயப்பட்டனர். 

3 /7

நிக்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி கப்புளாக உள்ள புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். 

4 /7

இவர், சண்டே ஸ்பெஷலாக சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

5 /7

அதில், தனது குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிடுவதை அவர் படம் பிடித்துள்ளார். 

6 /7

நிக்கி கல்ராணியின் செல்ஃபி. 

7 /7

இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.