Taapsee Pannu: பிரபல பாலிவுட் நாயகி டாப்ஸியின் பியூட்டி சீக்ரெட்ஸ்.
பாலிவுட் நாயகி டாப்ஸியின் மினுமினுப்பான தேகத்திற்கு காரணம் என்ன தெரியுமா?
டாப்ஸி, அதிகமாக அமிலம் கலந்த பொருட்களை முகத்தில் தடவ மாட்டார்.
வீட்டில் தயாரித்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி உபயோகிப்பார். இதில், கண்டிப்பாக தக்காளி மற்றும் கற்றாழையை சேர்த்துக்கொள்வார்.
தினமும் 8 மணி நேரம் தூங்குவது அத்தியாவசியமானது என்று கூறுபவர் டாப்ஸி.
நன்றாக உடலுக்கு ஓய்வு கொடுதால், முகமும் பளபளப்பாக இருக்கும் என நம்புபவர் இவர்.
தூங்குவதற்கு முன்னர் மேக்-அப்களை என்ணெயால் கலைத்து விடுவார்.
ஆரோக்கியமான டயட் மற்றும் அடிக்கடி தண்ணீர் குடிப்பது ஆகியவற்றை டாப்ஸி தனது தினசரி பழக்க வழக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ளார்.