சன்னி லியோனின் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படங்கள்!

பலரது கனவு கன்னியான நடிகை சன்னி லியோன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

 

1 /4

ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பல தரப்பினரிடையேயும் பிரபலமாக அறியப்படுபவர் நடிகை சன்னி லியோன்.  

2 /4

ஏற்கனவே தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார், தற்போது இவர் 'ஓ மை கோஸ்ட்' என்கிற திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடித்துவருகிறார்.    

3 /4

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நடிகைகளை பிடிக்கும், ஆனால் பாரபட்சமின்றி எல்லாருக்கும் பிடித்த நடிகையென்றால் அது சன்னி லியோன் தான்.  

4 /4

இவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் புகைப்படங்களை காண ஏராளமான இளைஞர்கள் தவம் கிடப்பார்கள்.  பட காட்சிகள் மட்டுமல்லாது புகைப்படங்கள் மூலமும் பலரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.