Summer Memes : “எரியுதுடி மாலா..” தமிழகத்தில் தாளாத வெயில்-இணையத்தில் நெட்டிசன்களின் மீம் கலாட்டா!

Summer 2024 Tamil Memes : வெயில் காலம் தொடங்கியதில் இருந்து சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த சூடான வெப்பநிலை குறித்த மீம்ஸ்கள்தான் வலம் வருகின்றன. அந்த மீம்ஸ்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா?

Summer 2024 Tamil Memes : ஏப்ரல் மாத வெயிலே, கத்திரி வெயில் போல, தமிழக மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்து விட்டது. கையில் எது கிடைத்தாலும் அதை கண்டண்டாக மாற்றும் மீம் கிரியேட்டர்ஸ், வெயில் காலத்தையும் விட்டுவைக்கவில்லை. இந்த சூடான வெப்ப நிலையில் கொஞ்சம் மறப்பதற்கு தங்களுக்குள் மீம் கிரியேட் செய்து பதிவிட்டு, பிறரை சிரிக்க வைத்து வருகின்றனர். அப்படி, நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சில மீம்ஸ்களை இங்கு பார்ப்போம். 

1 /7

சமூக வலைதளம் முழுவது, ‘ஐய்யோ எரியுதுடி மாலா ஃபேன 12ஆம் நம்பர்ல வையு..’ டெம்ப்ளேட்தான் வைரலாகி வருகிறது. இந்த வெயில் காலத்திற்கு உள்ளுக்குள் கொஞ்சம் குளுகுளுவென உணர, இந்த மீம்ஸை பாருங்க..

2 /7

கோவை மக்களுக்கே இந்த நிலைமை..அப்போ சென்னை மக்களுக்கு?

3 /7

ஏசி வந்ததில் இருந்து இந்த டேபிள் ஃபேன கூட மறந்து விட்டோமே பாஸ்

4 /7

அந்த காத்தெல்லாம் சில செக்கண்ட்ஸ்தான் தலைவரே...

5 /7

விளையாட வந்தது குத்தமா சார்? ஏன் சார் இப்படி கொளுத்துறீங்க?

6 /7

அய்யோ வீட்ல இருக்கோமா இல்ல அடுப்புல இருக்கோமானு தெரியலையே

7 /7

லிஸ்டல சென்னைய விட்டுட்டாங்களே.. (வெயில் கொளுத்துது மக்களே! வெளியில் செல்கையில் கண்டிப்பாக கையில் தண்ணீர் பாட்டில், கூலிங் கிளாஸ், குடை இல்லாமல் செல்லாதீர்கள்.)