எதிர்பார்க்காத நேரத்தில் சிவாங்கிக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு

ஒரு பாட்டுக்கு எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்த பாராட்டால் சிவாங்கி குதூகலமாக இருக்கிறாராம்.

 

1 /5

பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற "அலைகடல்" பாடலை "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் சிவாங்கி பாடியிருந்தார்.   

2 /5

இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இந்த பாடலை பாடிய பாடகி அண்டாரா நாண்டியும் பார்த்துள்ளார்.  

3 /5

உடனடியாக இந்த வீடியோவை பகிர்ந்து, இதை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்  

4 /5

மேலும், சிவாங்கி மிகவும் அழகாக பாடியிருக்கிறாய் என்று பதிவிட்டுள்ளார்.   

5 /5

இந்த பாராட்டால் சிவாங்கி குதூகலமாகியிருக்கிறாராம்.