தகிக்க வைக்கும் தமன்னா - கவர்ச்சியில் உச்சக்கட்டம்

தென்னிந்திய நடிகையான தமன்னாவின் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார் தமன்னா

1 /4

தமிழில் பிரபலமாக இருந்த தமன்னா, அண்மைக்காலமாக தெலுங்கு பட உலகில் கவனம் செலுத்தி வருகிறார்

2 /4

வாய்ப்பு கிடைக்கவில்லையா? அல்லது அவர் தமிழ் படங்களில் நடிக்க மறுகிறாரா? என தெரியவில்லை

3 /4

பல ஹிட் படங்களில் நடித்த தமன்னா, தமிழுக்கு எப்போது வரப்போகிறார் என ரசிகர்கள் காத்திருகின்றனர்

4 /4

சிம்புவுடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கும் தமன்னாவின் கனவு கைகூடுமா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்