சனி பெயர்ச்சி.. ராஜ அதிர்ஷ்டம், பணம், மகா பொற்காலம் இந்த ராசிகளுக்கு

வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி, சனி சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த மாற்றங்கள் அனைத்தும் மனிதர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் சனி பகவான். எனினும் மூன்று அதிர்ஷ்ட ராசிகளுக்கு மட்டும் சாதகமான பலனைத் தருவார். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.

நீதி கடவுள் என்று அழைக்கப்படும் சனி நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களை அள்ளித் தருவார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய சனி அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனிபகவான் வரும் அக்டோபர் மாதம் சில ராசிகளுக்கு சிறப்பான பலனைத் தருவார்.

1 /7

சனி பகவான் வருகிற 3 அக்டோபர் 2024 அன்று சதயம் நட்சத்திரத்தில் பெயரசக்கு அடையப் போகிறார். இது 12 ராசிக்காரர்களின் வாழ்வில் பல பலன்களை தரும். எனவடி சனியின் ராசி மாற்றத்தின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும்.

2 /7

ரிஷப ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். தொழிலில் பல நன்மைகளைப் பெறலாம். வெளியூர் பயணம் செல்லவும் வாய்ப்பு கிடைக்கும். பண ஆதாயம் உண்டாகும். தொழில் செய்பவர்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

3 /7

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். வியாபாரிகளின் வியாபாரம் விரிவடையும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். விரும்பும் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறலாம்.

4 /7

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழைய மனக்கசப்புகள் நீங்கும். தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியமும் மேம்படும்.

5 /7

கும்ப ராசிக்காரர்களுக்கு சில நல்ல செய்திகளைத் தரும். உத்தியோகத்தில் பண ஆதாயம் கூடும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய திசையை கொடுக்கும். புதிய திட்டங்கள் வெற்றி பெறும்.

6 /7

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.