நடிகையுடன் மேடையிலேயே எல்லைமீறி ரொமான்ஸ் செய்த விஜய் தேவரகொண்டா..!

சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘குஷி’ படத்தின் இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Samantha With Vijay Deverakonda: சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘குஷி’ படத்தின் இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

 

1 /7

சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரும் குஷி படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். 

2 /7

இந்த நிகழ்ச்சி சமீபத்தில் நடைப்பெற்றது. 

3 /7

சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ள சமந்தா இந்த பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

4 /7

குஷி பட நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் மேடையில் நடனமாடினர். 

5 /7

சமந்தாவுடன் நடனமாடுகையில் விஜய் தேவரகொண்டா, அவரை தூக்குவது, சுற்றுவது போன்ற ரொமாண்டிக் காரியங்களை செய்துள்ளார். 

6 /7

விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் மேடையில் ரொமான்ஸ் செய்வதை பார்த்த ரசிகர்கள், “எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு..” என கமெண்ட் செய்து வருகின்றனர். 

7 /7

குஷி இசை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.