10.5 மில்லியனை தொட்ட Samantha Akkineni, ரசிகர்களின் ஈர்த்த Photos

இன்ஸ்டாகிராமில் 10.5 மில்லியன் followers கடந்துள்ள சமந்தா அதை கொண்டாட 10 NGOகளுக்கு உதவி செய்துள்ளார்.

 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் சமந்தா. சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஆக்டிவாக இருப்பவர் அவர். இவர் தான் செய்யும் பல்வேறு விஷயங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் தொடர்நது பதிவிட்டு வருகிறது. நேற்று இன்ஸ்டாகிராமில் ஒரு பிரம்மாண்ட மைல் கல்லை கடந்தார் சமந்தா. 10 மில்லியன் ரசிகர்கள், அதாவது 1 கோடி பேர் அவரை பின் தொடர்கின்றனர். இது பற்றி மகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் சமந்தாவின் சிறப்பு புகைப்படத்தை இங்கே காணலாம்!

1 /5

Samantha Akkineni

2 /5

Samantha Akkineni

3 /5

Samantha Akkineni

4 /5

Samantha Akkineni

5 /5

Samantha Akkineni