மே 2024: ராயல் என்பீல்டில் அதிகம் விற்பனையானது எந்த மாடல் தெரியுமா...? முழு விவரம் இதோ

Royal Enfield Model Sales In May 2024: ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் பைக்குகள் கடந்த மே மாதத்தில் எவ்வளவு விற்பனையாகி உள்ளது, அதிலும் எந்த மாடல் பைக் அதிக விற்பனையாகி உள்ளது என்பதையும் இதில் காணலாம்.

  • Jun 22, 2024, 15:39 PM IST

ராயல் என்பீல்ட் நிறுவனத்தில் பல மாடல்கள் உள்ளன. இதன் முன்னணி மாடல்களின் விற்பனையை இதில் காணலாம்.

 

1 /8

7. Royal Enfield Super Meteor: இந்த மாடல் பைக் இந்த மாதம் 948 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டை விட 110 யூனிட்கள் அதிமாக விற்பனையாகி உள்ளது.   

2 /8

6. Royal Enfield 650 Twins: இந்த மாடல் பைக் இந்த மாதம் 2,885 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டை விட 1,915 யூனிட்கள் அதிமாக விற்பனையாகி உள்ளது.     

3 /8

5. Royal Enfield Himalayan: இந்த மாடல் பைக் இந்த மாதம் 3,314 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டை விட 750 யூனிட்கள் குறைவாக விற்பனையாகி உள்ளது. 

4 /8

4. Royal Enfield Meteor 350: இந்த மாடல் பைக் இந்த மாதம் 8,189 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டை விட 1,165 யூனிட்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளது.  

5 /8

3. Royal Enfield Bullet 350: இந்த மாடல் பைக் இந்த மாதம் 9,332 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டை விட 3,348 யூனிட்கள் குறைவாக விற்பனையாகி உள்ளது.  

6 /8

2. Royal Enfield Hunter 350: இந்த மாடல் பைக் இந்த மாதம் 15 ஆயிரத்து 84 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டை விட 3,785 யூனிட்கள் குறைவாக விற்பனையாகி உள்ளது.    

7 /8

1. Royal Enfield Classic 350: இந்த மாடல் பைக் இந்த மாதம் 23 ஆயிரத்து 779 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டை விட 2,571 யூனிட்கள் குறைவாக விற்பனையாகி உள்ளது.      

8 /8

ராயல் என்பீல்டு மாடல்கள் இந்த மே மாதத்தில் மொத்தம் 63 ஆயிரத்து 531 யூனிட்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு மே மாதம் 70 ஆயிரத்து 795 யூனிட்கள் விற்பனையாகியிருக்கிறது. இதன்மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை 10.26% வீழ்ச்சி கண்டுள்ளது.