ரவீந்திர ஜடேஜாவுக்கு நிகர் யாருமில்லை.. Asia Cup யில் நம்பர்-1 வீரரானார், ஆசிய கோப்பை வரலாறு இதோ...

ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற வரலாறு படைத்துள்ளார் ஜடேஜா

 

1 /9

ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வரலாறு படைத்தார்.   

2 /9

ஆசிய கோப்பை வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதானின் சாதனையை முறியடித்தார். 

3 /9

ஆசிய கோப்பை வரலாற்றில் ஜடேஜா இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இர்பான் பதான் ஆசியக் கோப்பையில் மொத்தம் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த சாதனையை தான் ஜடேஜா இப்போது முறியடித்துள்ளார். 

4 /9

ஆசிய கோப்பை வரலாற்றில் ஜடேஜா தற்போது 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்  

5 /9

இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை வெளியேற்றியபோது, இந்த வரலாற்றை ரவீந்திர ஜடேஜா படைத்தார்.   

6 /9

ஆசியக் கோப்பை வரலாற்றில், இலங்கை ஜாம்பவான் சமிந்த வாஸ் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.  

7 /9

 இப்போது ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் சமிந்தா வாஸூடன் முதல் இடத்தில் இருக்கிறார்.   

8 /9

இறுதிப்போட்டியில் இன்னொரு விக்கெட் வீழ்த்தும்பட்சத்தில் ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் ஜடேஜா படைப்பார்.   

9 /9

ரவீந்திர ஜடேஜா - 23 விக்கெட்*, சமிந்தா வாஸ் - 23 விக்கெட்,  இர்பான் பதான் – 22 விக்கெட், குல்தீப் யாதவ் – 17 விக்கெட், சச்சின் டெண்டுல்கர்-17, கபில்தேவ்- 15 விக்கெட்டுகள்