பிரபல நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரன்வீர் சிங்!

டால்மியா சிமென்ட் தனது புதிய பிரச்சாரத்தின் மூலம் அதன் பிராண்ட் ஃபோகஸில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. புதிய வாடிக்கையாளரை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.

 

1 /5

டால்மியா சிமென்ட் தனது புதிய பிரச்சாரமான 'RCF Strong toh Ghar Strong' வீடு கட்டுபவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடையே சரியான சிமெண்டைத் தேர்ந்தெடுப்பது, அதை சரியான முறையில் பயன்படுத்துவது மற்றும் அவர்களின் கனவு இல்லங்களை உருவாக்க சிறந்த கட்டுமான நடைமுறைகளைப் பின்பற்றுவது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  

2 /5

டால்மியா சிமெண்ட் நிறுவனத்தை ‘RCF Expert’ உடன் ஒருங்கிணைக்கும் பிராண்ட் தூதராக ரன்வீர் சிங் இடம் பெற்றுள்ளார். 'RCF Strong toh Ghar Strong' என்ற முழக்கத்தை இந்திய முழுக்க கொண்டு செல்ல இவர் உதவ உள்ளார்.    

3 /5

இந்த முயற்சி குறித்து டால்மியா MD & CEO, புனீத் டால்மியா கூறுகையில், “கடந்த 80 ஆண்டுகளாக ​டால்மியா சிமென்ட் நமது தேசத்தின் தேசிய அடையாளங்களை உருவாக்க பங்களித்துள்ளது. அத்துடன் மில்லியன் கணக்கானவர்களுக்கு மகிழ்ச்சியான இல்லங்களை கட்ட உதவியுள்ளது" என்று கூறியுள்ளார்.  

4 /5

இது குறித்து ரன்வீர் சிங் கூறுகையில், "கட்டுமானத் துறையில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்பதற்காக டால்மியா சிமென்ட் நிறுவனத்தை நான் எப்போதும் போற்றுகிறேன். அந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறியுள்ளார்.  

5 /5

டால்மியா சிமெண்ட், COO, சமீர் நாக்பால் பேசுகையில், “நுகர்வோரின் வாழ்க்கையில் இந்த பிராண்ட் ஒரு முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் அவர்கள் தகவலறிந்த தேர்வுகளை செய்ய முடியும். டால்மியா சிமென்ட் பல ஆண்டுகளாக சிமென்ட் ரெசிபிகளை மேம்படுத்தும் தனியுரிம அறிவை உருவாக்கியுள்ளது" என்று கூறினார்.