இந்த 3 பேரும் ஓகே சொன்னால் போதும் கால்ஷீட் கொடுத்துருவேன் - பிரியா பவானி சங்கர்

கால்ஷீட் கேட்டால் உடனே கொடுத்துவிடுவேன் என 3 இயக்குநர்களின் பெயரை கூறியிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

 

1 /6

அடுத்தடுத்து பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர், முன்னணி நடிகையாகவும் வளர்ந்து கொண்டிருக்கிறார்.  

2 /6

ருத்ரன், பொம்மை படங்களை தொடர்ந்து தற்போது இந்தியன் 2, டிமான்டி காலனி-2, ஜீப்ரா, அரண்மனை 4, விஷால் நடிக்கும் படம் என பல படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்துக் கொண்டிருக்கிறார்.   

3 /6

இப்போது தனக்கு பிடித்த 3 இயக்குநர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்.   

4 /6

அதில், நான் ஏற்கனவே நடித்த மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், பொம்மை படத்தை இயக்கிய ராதா மோகன் ஆகியோர் என்னை மீண்டும் நடிக்க அழைத்தால் அவர்களிடத்தில் கதையே கேட்காமல் நடிக்க தயாராக இருக்கிறேன்.   

5 /6

அதே போல் வெற்றிமாறன் அழைத்தாலும் கதையே கேட்காமல் நடிப்பேன்.   

6 /6

அவர் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது என்கிறார் பிரியா பவானி சங்கர்.