Priya Atlee: கேன்ஸ் திரைப்பட விழாவில் ட்வின்னிங் செய்த பிரியா-அட்லீ..!

பாரிஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபல இயக்குநர் அட்லீ, மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் கருப்பு உடையில் கலந்து கொண்டனர். Priya Atlee: பாரிஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபல இயக்குநர் அட்லீ, மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் கருப்பு உடையில் கலந்து கொண்டனர். 

Priya Atlee: பாரிஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபல இயக்குநர் அட்லீ, மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் கருப்பு உடையில் கலந்து கொண்டனர். Priya Atlee: பாரிஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபல இயக்குநர் அட்லீ, மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் கருப்பு உடையில் கலந்து கொண்டனர். 

1 /8

தமிழி சினிமாவின் பிரபல இயக்குநர் அட்லீ.

2 /8

ராஜா ராணி படம் மூலம் அறிமுகமானார். 

3 /8

திரைக்கு வந்த சில வருடங்களிலேயே பல வெற்றி படங்களை கொடுத்து விட்டார். 

4 /8

விஜய்யை வைத்து மெர்சல், தெறி மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

5 /8

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை பிரியாவிற்கும் அட்லீக்கும் திருமணம் நடைப்பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. 

6 /8

பாரிஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அட்லீ-பிரியா இருவரும் கலந்து கொண்டனர். 

7 /8

இதில் இருவரும் கருப்பு நிறத்தில் ஒன்று போல உடை உடுத்தி ட்வின்னிங்ஸ் செய்தனர். 

8 /8

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதற்கு லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.