கிளுகிளுப்பு உடையில் பூஜா ஹெக்டே, வைரலாகும் லேட்டஸ் கிளிக்ஸ்

நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இதற்கு முன்பு தமிழில் முகமூடி படத்தில் நடித்துள்ளார். மேலும் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஹலமிதி ஹபிபோ பாடலில் பூஜா ஹெக்டேவின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. பூஜா ஹெக்டே ஹிந்தியிலும் பிசியாக படங்கள் நடித்து வருகிறார். தற்போது நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இதோ..

1 /4

பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  

2 /4

தமிழில் பீஸ்ட் படம் மூலம் பிரபலமானார். நடிகர் விஜய், பூஜா ஹெக்டே சேர்ந்து நடனமாடிய அரபிக்குத்து பாடல் உலகளவில் பிரபலமானது. 

3 /4

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் அடுத்த படத்தில், பீஸ்ட பட நடிகை தேர்வாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   

4 /4

நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்கள் வைரலாகி வருகிறது.