In Pics: பிரதமர் மோடி டோக்யோ ஒலிம்பிக்ஸ் நட்சத்திரங்களுக்கு அளித்த காலை விருந்து

டோக்யோ ஒலிம்பிக்ஸ் நட்சத்திரங்களுக்கு காலை உணவு விருந்து அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதன் மூலம் பிவி சிந்துவுக்கு அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றினார்

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களை காலை உணவு விருந்து அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை சந்தித்தார். இந்த முறை ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் 7 பதக்கங்களை வென்று வரலாற்றை படைத்தனர். பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 /4

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். (புகைப்படம்-ANI)

2 /4

இந்திய மல்யுத்த வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை பெற்றுள்ளது. (புகைப்படம்-ANI)

3 /4

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய காலை உணவு விருந்தில் கலந்து கொண்டனர். (புகைப்படம்-ANI)

4 /4

இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்துவுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதாக அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றினார். சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்கின் வெள்ளிப் பதக்கத்தையும் டோக்கியோ ஒலிம்பிக்கின் வெண்கலப் பதக்கத்தையும் பிரதமரிடம் காட்டினார். (புகைப்படம்-ANI)