ஐ.பி.எல் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்து சிரத்தையாக ஆடிய வீரர்களின் புகைப்படத் தொகுப்பு உங்களுக்காக...
Kings XI Punjab அணிக்காக ஐ.பி.எல்லின் 10வது பதிப்பில் விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் 14 போட்டிகளில் 26 ரன்கள் எடுத்தார்.(Image Credits: Twitter/@lionsdenkxip)
2016ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டித்தொடரில் Royal Challengers Bangalore (RCB) அணிக்காக விளையாடிய V16 போட்டிகளில் 38 சிக்சர்களை அடித்தார். (Image Courtesy: Twitter/@ImVirat)
2015ஆம் ஆண்டு IPL தொடரில் 14 போட்டிகளில் 38 சிக்ஸர்களை Royal Challengers Bangalore (RCB) அணியின் கணக்கில் சேர்த்தார் கிறிஸ் கெய்ல்...
2014 ஐ.பி.எல் போட்டித் தொடரில் 16 போட்டிகளில் 36 சிக்சர்களை அடித்தார் க்ளென் மேக்ஸ்வெல். (Image Credits: Twitter/Gmaxi_32)
ஐ.பி.எல் 2013 போட்டித்தொடரில் RCB அணிக்காக களம் இறங்கிய கிறிஸ் கெய்ல், 16 போட்டிகளில் 51 சிக்சர்களை அடித்தார். (Image Credits: Twitter/@RCBTweets)
IPL 2012: கிறிஸ் கெய்ல் 15 இன்னிங்க்ஸ்களில் விளையாடி 59 சிக்ஸர்கள் அடித்தார்.... (Image Credits: Twitter/@RCBTweets)
IPL 2011: கிறிஸ் கெய்ல் 12 போட்டிகளில் 44 சிக்சர்கள் விளாசினார்...
ராபின் உதப்பா 2010 ஐ.பி.எல் போட்டிகளில் கலந்துக் கொண்டு 16 போட்டிகளில் 27 சிக்ஸர்கள் அடித்தார்...
Kolkata Knight Riders (KKR) அணியின் ஆட்டக்காரரும், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்ஸ்மேனுமான Andre Russell 14 போட்டிகளில் அதிகபட்சமாக 52 ர்ன்கண் எடுத்தார். (Image Courtesy: Twitter/@Russell12A)
22 வயதான இந்திய பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் IPL 2018 போட்டியில் 6 சிக்ஸர்கள் அடித்தார்...
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்செரிஸ்ட் 16 இன்னிங்க்ஸ்களில் 29 சிக்ஸர்கள் அடித்தார். (Image Credits:Twitter/@ICC)
IPL 2008: இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா 2008 ஐ.பி.எல்லில் அதிக ரன்களை எடுத்தவர். 14 போட்டிகளில் 31 சிக்சர்களை மும்பை இண்டியன்ஸுக்காக எடுத்தார். (Image Courtesy:Twitter/@ICC)