இந்த திருமணத்திற்கு இத்தனை கோடி செலவா..! பரினிதி சோப்ராவின் திருமண பட்ஜெட்!

Parineeti Chopra Raghav Chadha Wedding: பிரபல பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா, அரசியல் பிரமுகரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உருப்பினருமான ராகவ் சத்தாவை மணம் முடித்தார்.

1 /7

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையாக விளங்கும் பரினிதி சோப்ரா, அரசியல் பிரமுகரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உறுப்பினருமான ராகவ் சத்தாவை திருமணம் செய்து கொண்டார். 

2 /7

இவர்களின் திருமணம், உதய்பூரில் உள்ள லீலா பேலஸ் எனும் அரண்மனையில் நடந்துள்ளது.

3 /7

இவர்கள் திருமணத்திற்கு முன்னர், 90ஸ் தீமில் சங்கீத் நிகழ்ச்சி நடந்தது.  

4 /7

பரினிதி சோப்ரா-ராகவ் சத்தாவின் திருமணத்தில் 100-200 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த திருமண நிகழ்வில் 5 நாடுகளின் பிரத்யேக உணவுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

5 /7

இந்த திருமணத்தை நடத்த 4-5 கோடி வரை செலவாகியிருக்கலாம் என்றும், மிகவும் ஆடம்பரமாக நடந்த பாலிவுட் திருமணங்களில் இதுவும் ஒன்று என்றும் கூறப்படுகிறது. 

6 /7

பரினிதி-ராகவ் நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் 13ஆம் தேதி நடந்தது. அந்த நிகழ்வில் வெளிநாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியும் இதே அளவு ஆடம்பரமாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

7 /7

பரினிதி சோப்ரா-ராகவ் சத்தா, தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இவை வைரலாகி வருகின்றன.