ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்! வெளியான அதிகார்வப்பூர்வ தகவல்!

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

 

1 /6

சிவகார்த்திகேயன் தென்னிந்தியாவின் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக உள்ளார்.  கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் பல வெற்றிகளை பெற்றுள்ளார்.    

2 /6

சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.    

3 /6

இன்று ஏஆர் முருகதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் தனது X தளத்தில் இதனை உறுதிபடுத்தி உள்ளார்.    

4 /6

அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய எந்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.    

5 /6

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கடைசி இரண்டு படங்கள் சரியான வெற்றியை பெறவில்லை.  இதனால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.  

6 /6

சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK 21 படத்தில் நடித்து வருகிறார்.