வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கவர்ச்சியால் கலங்கடித்த நடிகைகள்

79th Venice International Film Festival: 79வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா இத்தாலியின் வெனிஸ் நகரில் உள்ள லிடோ டி வெனிசியாவில் தொடங்கியது. வழக்கம்போலவே சர்வதேச புகழ் பெற்ற திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர்.

வெனிஸ் திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் கண்ணை சிமிட்டக்கூட முடியாத அளவு பிரமிக்க வைக்கும் ஆடைகள் அணிந்த நடிகைகளில் சிலர்.... 

மேலும் படிக்க | நடிகை ஹன்சிகா மோத்வானியின் கலக்கல் போட்டோஷூட்

1 /5

ஜோடி டர்னர்-ஸ்மித் ஒரு பேஷன் ஐகான்

2 /5

கருப்பு நிற உடையில் திகைக்க வைக்கும் டெஸ்ஸா தாம்சன்

3 /5

மரியகார்லா போஸ்கோனோ

4 /5

அலெஸாண்ட்ரா அம்ப்ரோசியோ இளஞ்சிவப்பு நிற ஆடையில் ஹாட்டாக ஹிட்டடித்தார்

5 /5

மெலனி லாரன்ட்