சமந்தா நடிக்க நயன்தாரா தான் காரணமாம்

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் சமந்தா நடிக்க நயன்தாரா தான் காரணமாம்

நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்திருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் நாளை ரிலீஸாகிறது 

1 /5

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வரும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் கதையை சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பே தயார் செய்துவிட்டாராம் விக்னேஷ் சிவன்

2 /5

அதற்கு சரியான நேரம் அமையாததால் படம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததாம். நயன்தாரா ஓகே சொன்ன பிறகே படத்தை இப்போது எடுக்க முடிவெடுத்துள்ளார்

3 /5

இன்னொரு ஹீரோயின் யாரை தேர்வு செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும்போது அதற்கும் நயன்தாராவே ஐடியா கொடுத்துள்ளார்

4 /5

சமந்தாவுடன் பேசி, இக்கதையில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்தாராம். விஜய் சேதுபதி - நயன்தாரா - சமந்தா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 /5

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃபுல் ரொமான்ஸில் வெளியாகும் காதல் படம் என்பதால், ரசிகர்களும் பெரும் ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர்.