ஹனிமூன் எங்க போறீங்க., வெட்கப்பட்ட நயனின் வைரல் போட்டோஸ்.

புதுமண தம்பதிகளாக இன்று செய்தியாளர்களை சந்திக்க வந்த நயன்தாராவிடம் ஹனிமூன் எங்க போறீங்க என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் வெட்கப்பட்ட போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 /4

அவ Faceu அடடடடா..! அவ Shapeu அபபபபபா..!

2 /4

Black and white  கண்ணு உன்ன பாத்தா கலரா மாருது 

3 /4

மஞ்சல் புடவையில் மங்களகரமான க்ளிக்

4 /4

புன்னகையில் ஜோலிக்கும் நயன்தாரா