நவகிரக அதிதேவதைகள்: எந்த கிரகத்திற்கு எந்த அதிதேவதையை வணங்குவது நல்லது?

Navagraha Adhi Devatha : நவகிரகங்கள் அனைத்துமே தெய்வத்திற்கு கட்டுப்பட்டவை. அதனால் தான், நவகிரக வழிபாடு என்பதை விட தெய்வங்களை வழிபடுவதை இந்து மதம் வலியுறுத்துகிறது. நவகிரகங்களின் அதிதேவதைகளை தெரிந்துக் கொள்வோம்.

Navagraha Deities: நவகிரக நாயகன் சிவன் என்று சொல்வார்கள். ஆதி கடவுள் பரமசிவன் நவகிரகங்களின் அதிபதியாக இருந்தாலும், ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதை உண்டு. அனைத்து 9 கிரகங்களுக்குமான அதிதேவதைகளை தெரிந்து வழிபட்டால், இறையருள் நிச்சயம் கிடைக்கும்

1 /10

சோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் சிவன் பார்வதியின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். அதேபோல, கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என்பதற்கு ஏற்ப, ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தெய்வத்தை அதிதேவதையாக வைத்துள்ளனர்.  

2 /10

சிவன் தான் சூரிய பகவானின் அதிதேவதை ஆகும்

3 /10

விஷ்ணு பத்தினி லஷ்மி தேவி சுக்கிரனின் அதிதேவதை ஆவார்

4 /10

கால பைரவர், சனீஸ்வரரின் அதி தேவதை ஆகும்

5 /10

சிவனின் துணைவி பார்வதி தான் சந்திரனின் அதிதேவதை ஆவார்

6 /10

செவ்வாய் கிரகத்தின் அதிபதி சிவமைந்தன் முருகர் ஆவார்

7 /10

தட்சிணாமூர்த்தி தான் குருவின் அதிதேவதை ஆவார்

8 /10

பெருமாள் தான் புதன் கிரகத்தின் அதிதேவதை ஆவார்

9 /10

ராகுவுக்கு காளி அதிதேவதை என்றால், கேதுவுக்கு அதிதேவதை விநாயகர் ஆவார்

10 /10

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது