மூக்குத்தி முத்தழகு! பிரேமம் நாயகியின் கலக்கல் கிளிக்ஸ்!

நடிகை மடோனா செபாஸ்டியன் மினிமலான மேக்கப்பில் சிம்பிளான தோற்றத்தில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 /4

பிரேமம் படத்தில் செலின் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை மடோனா செபாஸ்டியன்.  

2 /4

காதலும் கடந்து போகும், கவன், ப.பாண்டி, ஷ்யாம் சிங்க ராய் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.  

3 /4

அதிக பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  

4 /4

தற்போது பெரிதாக மேக்கப் எதுவும் போடாமல், கர்லி ஹேரில், வெள்ளை நிற புடவையில் இவர் கொடுத்திருக்கும் போஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.