கெயில் கூட இல்லை.. டி20 போட்டிகளில் அதிக சிஸ்சர் அடித்த வீரர் யார் தெரியுமா?

சர்வேதேச டி20 போட்டிகளில் அதிக சிஸ்சர் அடித்த வீரர்களில் ரோஹித் சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளார்.  மொத்தம் 176 சிஸ்சர் அடித்துள்ளார்.

 

1 /5

ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) -சிக்சர்கள்: 119, போட்டிகள்: 94, ரன்கள்: 2908

2 /5

இயோன் மோர்கன் (இங்கிலாந்து) -சிக்ஸர்கள்: 120, போட்டிகள்: 115, ரன்கள்: 2458  

3 /5

கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) -சிக்சர்கள்: 124, போட்டிகள்: 79, ரன்கள்: 1899  

4 /5

மார்ட்டின் கப்டில் (நியூசிலாந்து) -சிக்ஸர்கள்: 172, போட்டிகள்: 121, ரன்கள்: 3497  

5 /5

ரோஹித் சர்மா (இந்தியா) - சிக்ஸர்கள்: 176, போட்டிகள்: 138, ரன்கள்: 3677