புதிய எல்பிஜி சமையல் எரிவாயு இணைப்பிற்கான விலை உயர்வு...முழு விவரம் இதோ!

ஒரு இணைப்புக்கு ரூ.1450 என்று வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் புதிய எரிவாயு இணைப்புக்கு ரூ.2200 வசூலிக்கப்படும்.

 

1 /4

புதிய சிலிண்டர்களின் விலையை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (ஓஎம்சி) அதிகப்படுத்தியுள்ளதால், தற்போது புதிய சமையல் எரிவாயு இணைப்பு செய்ய விரும்புபவர்கள் அதிக பணம் கொடுத்து இணைப்பை பெறவேண்டும்.  இந்த புதிய கட்டணங்கள் ஜூன் 16, 2022 முதல் அமலுக்கு வருகின்றன  

2 /4

ஒரு இணைப்புக்கு ரூ.1450 என்று வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் புதிய எரிவாயு இணைப்புக்கு ரூ.2200 வசூலிக்கப்படும்.   

3 /4

14.2 கிலோ எடையுள்ள இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுக்கும் வாடிக்கையாளர்கள், எரிவாயு இணைப்பு எடுக்கும் போது, ​​இணைப்புக் கட்டணத்துடன் சேர்த்து கூடுதலாக 1500 ரூபாய் செலுத்த வேண்டும்.   

4 /4

மேலும் 5 கிலோ சிலிண்டர்களுக்கான செக்யூரிட்டி பணமும் உயர்த்தப்பட்டுள்ளது, இதன்மூலம் வாடிக்கையாளர்கள் 5 கிலோ சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.800க்கு பதிலாக ரூ.1150 செலுத்த வேண்டும்.