லவ் டுடே நாயகி இவானாவின் கலக்கல் க்ளிக்ஸ்!

'லவ் டுடே' படத்தின் மூலம் இளைஞர்களின் இதயங்களை கவர்ந்திழுத்த நாயகி இவானா பட்டு புடவையணிந்து அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் நெஞ்சங்களை களவாடியுள்ளார்.

1 /4

தமிழ் மற்றும் மலையாள மொழிப்படங்களில் இவானா நடித்து வருகிறார்.  

2 /4

தமிழில் ஜோதிகா நடிப்பில் வெளியான 'நாச்சியார்' படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தார்.  

3 /4

சமீபத்தில் பிரதீப் ஜோடியாக இவர் நடித்திருந்த 'லவ் டுடே' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

4 /4

தனது அழகில் ரசிகர்கள் மயங்கும் வகையில் நடிகை இவானா புடவையணிந்து கொடுத்திருக்கும் போஸ்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளது.