முக்கண்ணனுக்கு ஆடி மாத காவடி: இது சிவனுக்கான காவடியாட்டம்

Kanwar Yatra 2022: ஆடி மாதத்தில் சிவனுக்கு காவடி எடுத்து வழிபடும் வழக்கம் தொன்று தொட்டு தொடர்வது. கொரோனா பாதிப்புக்கு பிறகு இந்த ஆண்டு கோலகலமாக காவடிகள் எடுக்கப்படுகின்றன...

முக்கண்ணன் சிவபெருமானை ஆடியில் காவடி எடுத்து வணங்கி வாழ்வில் வளம் பெறும் பக்தர்கள்...

மேலும் படிக்க | சிம்மத்தில் புதன்: பணத்தை வாரி வழங்கும் புத பகவான்

1 /6

புனிதமான ஆடி மாதத்தின் போது, ​​இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களாக உடையணிந்த பக்தர்கள் ஹரித்வாரில் இருந்து டெல்லி-குருகிராம் விரைவுச் சாலை வழியாக திரும்புகின்றனர்.

2 /6

ஹரித்வாரில் இருந்து கங்கை நதியில் இருந்து புனித நீரை சேகரித்து வரும் பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு

3 /6

கன்வார் யாத்திரையின் போது காவடி எடுத்துச் செல்பவர்களின் மீது மாவட்ட நிர்வாகம் சார்பாக ஹெலிகாப்டர் கன்வாரியர் மீது மலர் பொழியப்படுகிறது.

4 /6

காவடியில் புனித நீரை எடுத்துக் கொண்டு பிரயாக்ராஜ் வழியாக செல்லும் பக்தர்

5 /6

ஆடி மாதத்தில் ஜபல்பூரில் கன்வார் யாத்திரை. நர்மதா நதியில் இருந்து புனித நீரை சுமந்து செல்லும் பக்தர்

6 /6

கங்கையில் இருந்து புனித நீரை எடுத்துச் செல்லும் சிவ பக்தர்கள்.