படப்பிடிப்பில் Mike Tyson: மகிழ்ச்சியில் LIGER குழு; See Photos

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொன்டா, அனன்யா பான்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லைகர்'. தற்போது லைகர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது 'லைகர்' படத்தின் படக்குழுவினர் அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். நேற்று படத்தின் நாயகன் விஜய் தேவரகொன்டா அது பற்றி பெருமையுடன் பதிவிட்டிருந்தார். 

1 /7

2 /7

3 /7

4 /7

5 /7

6 /7

7 /7