Top 5 Smartphones under 35000: 64MP கேமரா, 5G இணைப்பு கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்கள்

நீங்கள் ஒரு நல்ல ஸ்மார்ட்ஃபோனை வாங்க விரும்பினால், உங்கள் பட்ஜெட் ரூ.35,000 வரை இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 35,000 ரூபாய்க்குள் ஐந்து சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.

1 /5

இந்த போனின் விலை ரூ.31,990 முதல் தொடங்குகிறது. Snapdragon 870 சிப்செட் கொண்ட 6.62 இன்ச் திரை, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 48எம்பி டிரிபிள் ரியர் கேமரா செட்டப், டூயல் கலர் எல்இடி ப்ளாஷ், 16எம்பி முன்பக்க கேமரா, 4400எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட், 5ஜி கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

2 /5

இந்த போனின் விலை ரூ.30,137 முதல் தொடங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 870 சிப்செட் கொண்ட 6.62 இன்ச் திரை, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 64எம்பி டிரிபிள் ரியர் கேமரா செட்டப், எல்இடி ஃபிளாஷ், 16எம்பி முன்பக்க கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் சூப்பர் டார்ட் சார்ஜிங் ஆதரவு, 5ஜி இணைப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

3 /5

இந்த Vivo போனின் விலை ரூ.31,600 முதல் தொடங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 870 சிப்செட், 6.56 இன்ச் ஸ்கிரீன், 120ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 48எம்பி டிரிபிள் ரியர் கேமரா செட்டப், எல்இடி ஃபிளாஷ், 32எம்பி முன்பக்க கேமரா, 4300mAh பேட்டரி மற்றும் ஃபிளாஷ் சார்ஜிங் ஆதரவு, 5ஜி இணைப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வருகிறது.

4 /5

இந்த OnePlus போனின் விலை ரூ.31,994 முதல் தொடங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 865 சிப்செட் கொண்ட 6.55 இன்ச் Display, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 48எம்பி குவாட் ரியர் கேமரா செட்டப், எல்இடி ஃபிளாஷ், 16MP முன்பக்க கேமரா, 4300mAh பேட்டரி மற்றும் ஃபிளாஷ் சார்ஜிங் ஆதரவு, 5ஜி இணைப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

5 /5

இந்த போனின் விலை ரூ.30,200 முதல் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 778G சிப்செட், 120Hz புதுப்பிப்பு வீதம், 64MP குவாட் ரியர் கேமரா அமைப்பு, LED ஃபிளாஷ், 32MP முன் கேமரா, 4500mAh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 5G இணைப்புடன் 6.55 இன்ச் திரையுடன் வருகிறது.