‘நல்ல நண்பன் நீ..’விஜய் தேவரகொண்டா குறித்து சமந்தா வெளியிட்ட எமோஷனல் பதிவு..!

குஷி படத்தில் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து வருகிறார் சமந்தா. அவரை நல்ல நண்பன் என சமந்தா பாராட்டியுள்ளார். 

Samantha on Vijay Deverakonda: குஷி படத்தில் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து வருகிறார் சமந்தா. அவரை நல்ல நண்பன் என சமந்தா பாராட்டியுள்ளார். 

1 /7

சமந்தா, குஷி படத்தில் தன்னுடன் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா குறித்து ஒரு எமோஷனல் பதிவை வெளியிட்டுள்ளார். 

2 /7

சிட்டடெல் படத்தை தொடர்ந்து சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்து வரும் படம் குஷி. 

3 /7

காதல் ட்ராமாவாக இப்படம் உருவாகி வருகிறது. இதன் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் படக்குழுவினர் வெளியிட்டனர். 

4 /7

சமந்தா கடந்த சில நாட்களாக சமந்தா தனிமையை விரும்புவதாக ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர். 

5 /7

விஜய் தேவரகொண்டா குறித்து சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், அவரை ஒரு சிறந்த நண்பர் என புகழ்ந்துள்ளார். 

6 /7

“ஒரு சில நண்பர்கள்தான் வாழ்வின் எல்லா தருணங்களிலும் உடன் இருப்பார்கள். அப்படிப்பட்ட சிறந்த நண்பன் நீ” என அப்பதிவில் விஜய் தேவரகொண்டா குறித்து எமோஷனலாக கூறியுள்ளார் சமந்தா. 

7 /7

சமந்தாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.