சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும்...
தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
Also Read | இளவரசர் சித்தார்த்த கெளதமர், புத்தராக ஞானமடைந்த நாள் புத்த பூர்ணிமா
1936: ஆலன் டூரிங் நவீன கணினிகளுக்கான அடிப்படையை அமைத்த நாள் மே 28 (புகைப்படம்: WION)
1965: இந்தியாவின் தன்பாத் அருகே தோரி கோலியரியில் ஏற்பட்ட வெடிப்பில் 268 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட நாள் மே 28 (புகைப்படம்: WION)
1998: பாகிஸ்தான் ஐந்து அணுகுண்டுகளை வெடிக்கச் செய்த நாள் மே 28 (புகைப்படம்: WION)
2008: நேபாளம் குடியரசாக மாறிய நாள் இன்று… 240 ஆண்டுகால முடியாட்சி முடிவுக்கு வந்த நாள் மே 28… (புகைப்படம்: WION)
2010: மேற்கு வங்கத்தில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு 148 பேர் கொல்லப்பட்டனர் (புகைப்படம்: WION)