சனி ஒருபோதும் இந்த ராசிகளை துன்புறுத்தமாட்டார்.. உங்கள் ராசி இதில் இருக்கா?

Most Favourite Zodiac Signs of Shani: சனி பகவான் ஒருவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார், அதனால்தான் சனியை தான் நாம் நீதியின் கடவும் என்று அழைக்கிறோம். இருப்பினும் சனி தேவன் எப்போதும் சில ராசிக்காரர்களிடம் அன்பாக இருப்பார். இந்த ராசிகள் அவருக்கு மிகவும் பிடித்தமான ராசியாக கருதப்படுகிறது. எனவே இன்றைய கட்டுரையில் அப்படிப்பட்ட சில ராசிகளைப் பற்றிய தான் நாம் காண உள்ளோம்.

சில ராசிக்காரர்கள் மீது சனி பகவான் சிறப்பு கவனம் செலுத்தி அவர்கள் மீது அருள் மழை பொழிகிறார். இவர்கள் சனி பகவானின் செல்லப்பிள்ளைகளாக பார்க்கப்படுகிறார்கள்.

1 /6

நம் ஜாதகத்தில் சனி தேவன் சுப ஸ்தானத்தில் இருந்தால் இவர் சுப பலன்களைத் தருவார். அத்தகையவர்களிடம் அவர் எப்போதும் அன்பாக இருப்பார். இந்த மக்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுகிவார்கள் மற்றும் அனைத்து வசதிகளையும் பெறுகிவார்கள்.

2 /6

சனி தேவரின் அருள் இருந்தால் ஒருவர் அரசராக கூட ஆக முடியும் என்பது நம்பிக்கை. சில ராசிக்காரர்களுக்கு சனியின் சிறப்புகள் அருள் உண்டு. ஏழரை சனி, சனி தசையின் போது கூட இவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டார்.

3 /6

துலாம் ராசி: துலாம் ராசியானது சனிதேவரின் விருப்பமான ராசிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் சனிபகவான் இந்த ராசிக்காரர்களிடம் எப்போதும் கருணை காட்டக் காரணம் இதுதான்.

4 /6

மகர ராசி: சனி தேவன் மகர ராசிக்கு அதிபதி, எனவே இந்த ராசிக்காரர்கள் சனியால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். சனிபகவான் இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம், பெருமை போன்றவற்றில் எந்தக் குறைவையும் வைப்பதில்லை.

5 /6

கும்ப ராசி: சனி தேவன் அதிபதியாகக் கருதப்படும் இரண்டாவது ராசி கும்பம். இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு வேலையிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியதில்லை. இதனால் கும்ப ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.